வாராதிருப்பானோ! 31

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அருமையான பதிவு :love: :love::love::love::love:.
அடப்பாவி ஒரு பொண்ணை பபூன் வேசம் போட்ட ஒருத்தன் கடத்திகிட்டு போறானே.
ஆனாலும் கூட குரலை வச்சே மது ஆளு யாருன்னு கண்டுபுடிச்சிட்டா.
ஓ ஓ ஓஹான்னா இந்த மொகரக்கட்டைக்கு லவ்வை சொன்னா சந்தேகப்படத் தோணுமோ?:cautious::cautious::mad::mad::mad:
அடேய்...என்னதான் ஹீரோயின் ஆர்மியா இருந்தாலும் அதுக்காக செகண்ட் ஹீரோவைக் கூட விட்டு வைக்காமத் திட்டணுமா...இதெல்லாம் நெம்ப ஓவர்:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top