வாராதிருப்பானோ! 12

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
என்ன பிரச்சனைன்னு பேசிட்டாலும் பரவாயில்ல...இந்த வேனும்..ஆனா வேணாம்..நிலைமை எல்லாம் ஒத்து வராது வாழ்க்கைக்கு.
உண்மைதான் பா. மனம் விட்டு பேசினாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். ஆனா அதை செய்யத்தான் இங்க பல பேர் தயாரா இல்ல. மிக்க நன்றிம்மா :love::love::love:
 

Thoorika Saravanan

Well-Known Member
Pesi theerthukama nalla izhuthu vidran hoom
ஆமாம் பா. பேசி தீர்க்கணும் பிரச்சினைகளை...மனதிலேயே வச்சுட்டு இருந்தா தீர்வு கிடைக்காது. மிக்க நன்றிம்மா :love::love::love:
 

Thoorika Saravanan

Well-Known Member
Happa , Vijay, unaku enna prichanai, Donna thane theriyum. If you ask Priya to figure out, it is not going to happen
ஆமாம் பா...சொல்லவும் மாட்டேங்கிறான் அவளை மன்னிக்கவும் மாட்டேங்கிகிறான் படா பேஜாரா இருக்கு இவனோட...dont worry punishment குடுத்தாச்சு. இனி சரி ஆகிடிவான். மிக்க நன்றிம்மா :love::love::love:
 
அடேய்...நிசமாவே ஹீரோ ஆர்மியா பொங்கி எழனும் போல இருக்கு நீங்க என் ஹீரோவை படுத்துற பாட்டுக்கு...ஆனாலும் இந்த கதையை எழுதின எழுத்தாளராக போய்ட்டனால அடக்கு அடக்குன்னு உணர்ச்சி வசத்தை அடக்கிகிட்டு இருக்கேன்:D:D:D பாவம் டா அவன்...முடியாம மயக்கம் போட்டு விழுந்தா மசக்கையான்னு கேக்குறீங்க:mad::mad::mad: ஃபிளாஷ் பேக் வரட்டும்...இருக்கு உங்க ஈரோயினிக்கு. கருத்துகளுக்கு நன்றி டா:love::love::love:

பி கு: ஏன் விழுந்தான்னு இன்னிக்கு தெரிஞ்சுடும்
என்ன பண்றது தூரி மேடம்.
இவனோட அலப்பறை தாங்க முடியலை.
ஒன்னு ஸ்டிராங்கா வேணும்னு இருக்கனும்.
இல்லையா வேண்டாவே வேண்டாம் ன்னு இருக்கனும்.
அதென்ன ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலுன்னு இருக்கறது:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
 

Thoorika Saravanan

Well-Known Member
என்ன பண்றது தூரி மேடம்.
இவனோட அலப்பறை தாங்க முடியலை.
ஒன்னு ஸ்டிராங்கா வேணும்னு இருக்கனும்.
இல்லையா வேண்டாவே வேண்டாம் ன்னு இருக்கனும்.
அதென்ன ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலுன்னு இருக்கறது:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
நிறைய குழப்பங்கள் அவன் மனசில இருக்கு டா. அவ மேல காதலும் இருக்கு...அதே நேரம் அவ செஞ்ச காரியத்தால் கோபமும் இருக்கு. வேணாம்னு தள்ள காதல் இடம் கொடுக்கலை வேணும்னு சேர்த்துக்க கோபம் இடம் கொடுக்கலை. இனி யோசித்து நல்ல முடிவு எடுப்பான். Dont worry :giggle: (y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top