ஹாஸ்பிடல் பில் கட்டியது அத்தை பையனா
நன்றி டியர்
ஹாஸ்பிடல் பில் கட்டியது அத்தை பையனா
அடுத்த அத்தியாயத்தில் சொல்லுறேன்Super epi sis
Vasukikgaka hospital bill kattinatha yaara irukkum
Ivanga renduperum munnadi meet panniirukkangala
I think aparna yaarayo vittu panam katta vachurupanganu nenaiken
Nice mila sissy
பணம் கட்டியவன் தன்னை வெளிக்காட்டிக்கொள்வான். அவங்க எப்போ? எங்க? சந்திச்சிக்கிட்டாங்கனு அடுத்த அத்தியாயத்துல வாசுகி சொல்லுவா...சூப்பர் பதிவு. யாருப்பா ஆஸ்பத்திரியில் வாசுகிக்கு பணம் கட்டியது!!!???? இதுங்க வேற முன்னாடியே சந்தித்து இருப்போம் என்று சொல்லுதுங்க அது நல்லதா???!!! கெட்டதா??!!!