Hmm same feel than enakkum. You have taken me to my engineering college days around twenty years back. That time no mobile phone but you visualize the current college synorio wellவெற்றி இன்னொரு கதை ரெடி பண்ணுங்க இது காலேஜ் கதை அதனால் காலேஜ் மக்கள் மட்டும் போதும் அப்பா தான் முழுமையாக காலேஜ் வாழ்க்கையை படித்த உணர்வு இருக்கும். வெற்றி வந்தால் இது காதல் கதை மாதிரி இருக்கும் காலேஜ் வாழ்க்கை பற்றி மட்டும் இருக்கட்டும். காலேஜ் காதல் நட்பு சண்டை கலாட்டா என்று முழுமையாக காலேஜ் மட்டும் போதும். எனக்கு தோன்றியதை சொன்னேன் உங்கள் விருப்பம் எப்படியயோ அதை எழுதுங்க நாங்க கண்டிப்பாக படிப்போம்
சூப்பர் சிஸ்.. மிக்க நன்றிஅப்படியெல்லாம் நீங்க சொல்லப்படாது, கோம்ஸ் டியர்
நெஞ்சோரமாய் காதல் துளியை யாருக்கு யாரோ தீண்டத் தீண்ட மலர்ந்ததென்ன, கோம்ஸ் பூவே
Thank u
நன்றி மாவெற்றி
no no.. மீ பாவம்.. சின்ன பிள்ளையை இப்படியெல்லாம் மிரட்டக் கூடாதுNeenga matum malini ku selva va jodi ya podala nan story padika maten solitan ... indha story uh ladyswings la thedo thedunu thedi ipadhan kandupudichu padichutu irukan ... i love this ... selva ❤malini dhan pair ...vetri ku venumna vera kadha ezhudhunga
சிஸ்.. யாராக இருந்தாலும் இது காலேஜ் story தான்.. அந்த பீல் போகாது.. யாராக இருந்தாலும் romance சீனும் கிடையாதுHmm same feel than enakkum. You have taken me to my engineering college days around twenty years back. That time no mobile phone but you visualize the current college synorio well
Selva is my choice... too