வெற்றி இன்னொரு கதை ரெடி பண்ணுங்க இது காலேஜ் கதை அதனால் காலேஜ் மக்கள் மட்டும் போதும் அப்பா தான் முழுமையாக காலேஜ் வாழ்க்கையை படித்த உணர்வு இருக்கும். வெற்றி வந்தால் இது காதல் கதை மாதிரி இருக்கும் காலேஜ் வாழ்க்கை பற்றி மட்டும் இருக்கட்டும். காலேஜ் காதல் நட்பு சண்டை கலாட்டா என்று முழுமையாக காலேஜ் மட்டும் போதும். எனக்கு தோன்றியதை சொன்னேன் உங்கள் விருப்பம் எப்படியயோ அதை எழுதுங்க நாங்க கண்டிப்பாக படிப்போம்
@உதயா
மிக்க நன்றி மா.. யாருக்கு ஓட்டு அதிகம் கிடைக்கிறதோ அவர் தான் ஜோடி..
யாராக இருந்தாலும் இது காலேஜ் கதை தான் மா.. அதில் இருந்து deviate ஆகாது.. வெற்றி என்றாலும் அவனுக்கு இங்கே அதிக ஸீன் வராது.. அவன் ஸீன் வந்தாலும் அதுவும் கல்லூரியில் நடப்பதாக கொண்டு போய்டலாம் மா..
செல்வா என்றாலும் அதிக ஸீன் romance வராது.. அவனாக இருந்தாலும் காதலை இப்போ சொல்ல மாட்டான்.. கொஞ்ச நாள் கழித்து சொன்னாலும் இவ ஏற்க மாட்டா.. வெற்றியோ செல்வாவோ அருணா சொன்ன பிறகு தான் ஓகே சொல்வா..
பார்க்கலாம் யார் வெல்கிறார்கள் என்று
-கோம்ஸ்.