Novel-reader
Well-Known Member
பாவம் சஹா அவ தட்டுல இருக்கறதுல எது இனிப்புன்னு கண்டுபிடிக்கவே முடியல அவளால. அப்புறம் எப்படி ஆசையா சாப்பிடத் தோணும்? இருந்தாலும் ஒன்னும் கெட்டுப்போகாது கௌரி வந்து உனக்கு ஊட்டி விடற mood -ல இருக்கான். நீ முகம் திருப்பினாலும் உன் வாயில சாப்பாட்டை திணிச்சு விட்டுடுவான்.
டேய் கௌரி! என்னப்பா இப்படி total - ஆ 180 degrees - க்கு உன் மனசை மாத்திட. தப்பில்லை இப்ப நீ பார்த்துட்டு இருக்குற பொண்ணு அப்படி. Enjoy.
டேய் கௌரி! என்னப்பா இப்படி total - ஆ 180 degrees - க்கு உன் மனசை மாத்திட. தப்பில்லை இப்ப நீ பார்த்துட்டு இருக்குற பொண்ணு அப்படி. Enjoy.