prefinal ஆ?
வேதவள்ளி எப்டி சரித்திரன அவங்க businessக்கு train பன்னாங்களோ அதே போல தான் குமரகுரு அவர் கட்சிக்குள் இழுத்தது.ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஏனா அப்பா மகன் conversationல மகனோடு அரசியல் அறிவை , ஆர்வத்தை பார்த்துருக்காருல்ல... And அவர் செயல்படுத்திய முறை தான் பக்கா அரசியல் ஆகிடுச்சி...
ராகா burst ஆனது நல்லது தான்...