Chitra Balaji
Well-Known Member
Super Super Super maa.... Semma semma lovely and romantic episode..... Rendu perum onnu senthutaanga super Super maa... Avalukum அவன் mela சலனம் இருந்து இருக்கு avalodaya பயம் அதை வெளி paduthala....
Seema...decisionடியர் நட்பூஸ்,
"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட்ஸ், லைக் பண்ணிய எல்லாருக்கும் பிரியங்களும் நன்றியும்... சக்திக்கு ஒரு வாழ்க்கை கொடுக்கலாம்னு முடிவு பண்ணி மேலும் சில பதிவுகள் தொடரலாம்னு இருக்கேன்...
அப்புறம் இன்னொரு விஷயம்... ரொமான்ஸ் அதிகமா இருக்குன்னு யாராச்சும் பொங்கல் வச்சிடாதிங்க டியர்ஸ்... மீ பாவம்...
லயம் தேடும் தாளங்கள் - 29 - 1
லயம் தேடும் தாளங்கள் - 29 -2
என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
View attachment 6989