நைஸ் எபி... இந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா... ஆனாலும் அவளோட பயத்தை பார்க்கும் போது பாவமா இருக்கு... சிந்து கிட்ட அவ சொல்லும் போது கஷ்டமா இருந்தது... அவளோட பயம் அதை வெற்றி புரிஞ்சுப்பானா? பரமசிவம் அப்பா ஆகாஷ் அம்மா அப்பா கிட்ட பேசி இந்துவை கல்யாணத்துக்கு சரி சொல்ல வச்சுட்டாங்க... ஆனா மேடமுக்கு இன்னும் கோபம் போகலை.. ஆகாஷ் அம்மா அப்பா சூப்பர். இந்து மேல எவ்ளோ அன்பு பாசம் வச்சிருக்காங்க... ஆகாஷ் போட்டோக்கு முன்னாடியே வெற்றி கையால புடவை இந்துக்கு குடுக்க வச்சிருக்காங்க அருமை... கவிதை எப்போதும் போல் அருமை தீதி...