Srd. Rathi Well-Known Member Jul 24, 2020 #18 குழந்தைக்கான உண்மையான மருந்து நீதான் இந்து, பாவம் பவி குட்டி, இந்த ஜோதி வேற என்ன கதை கட்ட காத்திருக்கிறாளோ
குழந்தைக்கான உண்மையான மருந்து நீதான் இந்து, பாவம் பவி குட்டி, இந்த ஜோதி வேற என்ன கதை கட்ட காத்திருக்கிறாளோ
S Saroja Well-Known Member Jul 24, 2020 #20 அருமையான பதிவு பவிய பாத்துட்டு வெற்றிய முறைச்சிங் ஜோதி போடுற மனகணக்கு எப்படி கூட்டலா கழித்தலா