EswariSkumar Well-Known Member Jul 21, 2020 #11 Nice epi. Pavi kutty aarambichu vachchitta indhuvoda reaction ennvo therla......
Srd. Rathi Well-Known Member Jul 21, 2020 #16 பவி குட்டி, பெரியவங்க பேச தயங்குன விஷயத்தை செல்லக்குட்டி பட்டுனு போட்டு உடைச்சிருச்சே,
J JRJR Well-Known Member Jul 21, 2020 #17 நல்ல வேலை பவிக்குட்டி ஆரம்பச்சுட்டா. பெரியவங்களுக்கு தயக்கம் அதிகம் தான்.
Sugaa Well-Known Member Jul 21, 2020 #18 லயம் தேடும் தாளங்கள்... தேடல் இல்லா வாழ்க்கை என்றும் முற்றுப் பெறுவதில்லை... நமக்காக தவிக்கவும்... நமக்காக துடிக்கவும்... ஓர் இதயம் உண்டெனில்... அதுவே வாழ்வின் சிறப்பு... தேடல்களே வாழ்க்கையாகிறது... -லதா பைஜூ
லயம் தேடும் தாளங்கள்... தேடல் இல்லா வாழ்க்கை என்றும் முற்றுப் பெறுவதில்லை... நமக்காக தவிக்கவும்... நமக்காக துடிக்கவும்... ஓர் இதயம் உண்டெனில்... அதுவே வாழ்வின் சிறப்பு... தேடல்களே வாழ்க்கையாகிறது... -லதா பைஜூ
banumathi jayaraman Well-Known Member Jul 21, 2020 #19 மிகவும் அருமையான பதிவு, லதா பைஜூ டியர் Last edited: Jul 21, 2020