ஹலோ தீதி,
நைஸ் எபி... சிந்து பார்க்க தான் விளையாட்டு பொண்ணு ஆனா நல்ல பக்குவமான மனசு... கணேஷ்க்கு நல்ல புரியும் விதமா சொல்லிட்டா... பவியோட ஏக்கம் பார்த்த வெற்றி என்ன செய்ய போறான்? பரமசிவன் அப்பாக்கு ஹார்ட் அட்டாக்கா வெற்றி உதவி செய்வானா? இந்துவோட வாழ்க்கையை பத்தி நினைச்சு தான் இப்படி ஆகிருக்கா? இனி இந்துவோட பிளாஷ்பேக் வருமா? கவிதை எப்பவும் போல அருமை தீதி...