.....
லயம் தேடும் தாளங்கள்...
View attachment 6783
லதா பைஜூ வின் கவி வரிகள்...View attachment 6779
"விழி மூடி...
View attachment 6774
என் இமை அழைக்கும்...
View attachment 6775
இருளைப் பகலாக்கும் கனவு நீ..."
View attachment 6776
"தாகத்திற்கு கிடைத்திடாத தண்ணீர் போன்றது...
View attachment 6777
பாசத்திற்கு ஏங்கும் பிள்ளை மனது...
View attachment 6781
அன்பென்னும் நீரூற்றைக் கண்டாலோ...
View attachment 6782
எத்தனை அள்ளி அருந்தினாலும் சலித்திடாத மழலையாய்...
View attachment 6778
அன்பின் தாகம் மட்டும் ஆவி உள்ளவரை அடங்குவதேயில்லை..."
View attachment 6780
woww... kavithaikku poruthamaai miga alakaana padangal.... migavum makilchi maa... thank u...