E.Ruthra
Well-Known Member
Thank you jiVery nice ud sis
Thank you jiVery nice ud sis
Thank you sisNice ud
அந்த விழாவே நம்ப கிளவுட்க்கு இல்லையே சிஸ்நைஸ்
அப்ப ஞாயிறு விழாக்கு நம்ம கிளவுட் இல்லையே
ஊருக்கு வந்துட்டாளே
Edhu short ji,Romba Short epi...But a nice one
அக்கா என்னை நல்லா கலாய்க்கிறீங்க, மீ பாவம் அக்காயாரு யாரைப் பெண் பார்க்க வரப் போறாங்கன்னு ஞாயிற்றுக்கிழமை
தெரிந்து விடுமோ, ருத்ரா டியர்?
எனக்கென்னவோ இதில் ஏதோ
ஒரு டுவிஸ்ட்டு இருக்குமோன்னு தோணுதுப்பா
ஆமாம் ஸ்வேதாவைப் பெண் பார்க்க
வரும் பொழுது ஞாயிற்றுக்கிழமை
நீங்கள் அங்கு இருப்பீர்களா?
நீங்கதான் லீவுன்னதும் சனிக்கிழமையே
விடு ஜுட்டுன்னு ஓடிப் போயிருவீங்களே
வந்தாச்சி, வந்தாச்சி அக்காராதே என் ராதே வா ராதே
விரைந்து வா ராதே
இப்பொழுதே விரைந்து வா ராதே
Thank you sisNice
ஹா ஹா ஹாஅக்கா என்னை நல்லா கலாய்க்கிறீங்க, மீ பாவம் அக்கா