E.Ruthra
Well-Known Member
உங்களுக்கே பாட்டு தகறாராஎன்னப்பா சஸ்பென்ஸ் இது? பாட்டு கூட தகராறு பண்ணுது. Song
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று
இதை எங்க போய் நான் சொல்ல அக்கா