E.Ruthra
Well-Known Member
என்னமா ஆச்சு மறுபடி எப்பி லேட் ஆகுது...நீ சரியில்லமா...அட்ரஸை சொல்லு...உருட்டுக்கட்டையை பார்சல் பன்னிடுவோம்
அக்கா நான் நல்ல பிள்ளையா சரியா ஒன்பது மணிக்கு எல்லாம் எபிக்கு லிங்க் ரெடி பண்ணிட்டேன்
ஆனா எனக்கு ரெண்டு நாளும் சைட் லாகின் ஆகலை அக்கா
சிஸ்டம் அஹ ரீ-ஸ்டார்ட் பண்ணி, ஹிஸ்டரி ஆஹ் டெலீட் பண்ணி, அப்படி இப்படினு குட்டி கரணம் அடிச்சி லாகின் பண்ணா பத்தரை ஆகிடுச்சு அக்கா