அடப்பாவிங்களா...! பதவி ஆசையும், பண ஆசையும் உங்களை எந்தவொரு கீழ்நிலைக்கு கொண்டு போகுதுன்னு இவங்களுக்கு புரியுதா, இல்லையா...???
இன்னைக்குஅக்காவையே போட்டு தள்ள நினைக்கிறவன் நாளைக்கே பொண்டாட்டியையும் போட்டுத்தள்ள தயங்க மாட்டான்னு.., இதுவாவது புரியுதா...? இல்லையா...????