அடேய் அமுதா, நீ யாரு பெத்த புளையின்னு தெரியல... நீ அவளை ஃப்ரெண்ட் ஆக்கிக்கணும்னு நினைக்கிற.. ஆனா அவ உன் மண்டையை உடைக்கணும்னு நினைக்கிறா... எதுக்கும் அவகிட்ட இருந்து தள்ளி நிக்கிறது தான் உனக்கும் நல்லது, உன் மண்டைக்கும் நல்லது...
தேவா என்னம்மா எங்க ஷேஷா உன் நியாபகத்திலே இல்லை என்று சொல்லுற உன் மனசுல ஒரு வெற்றிடம் இருக்கே அது எங்க ஷேஷாவோடது அதுல ஒரு சிம்மாசனம் போட்டு வை அடேய் அமுதா அடுத்தவன் ஆட்டோவுக்கு ஆயுத பூஜை பண்ணாத சொந்த ஆட்டோ வாங்கி ஓட்டு
இவனுக்கு கீழ் வேலை பார்க்க வந்ததை சாக்கா வச்சு அவ கூட பழகி காதல் வர வைக்கலாம் என்று பெரிய திட்டம் போட்டாச்சு