அருமை ரேணு டியர்.
டேய் பிரசன்னா....... ரொம்ப எல்லை மீறி போறடா.........
என்னிக்கு பிருந்தா கிட்ட செமத்தியா வாங்கிக்க போறியோ தெரியலை.........
இவனுக்கு எப்போ பார்த்தாலும் டீலா நோ டீலா ன்னு தான் சுத்திகிட்டு இருக்கான் மாங்கா மடையன்........
ரேணு மா உங்க ஹீரோஸ் எல்லோரையும் விட இந்த பரங்கிமலை எங்களை ரொம்ப கடுப்பு ஏத்திட்டான். அதனால வேற ஹீரோ இந்த கதைக்கு கொண்டுட்டு வாங்க மா