Nachu Well-Known Member Sep 18, 2023 #36 அருமை ரேணு dear. மாமா கெப்பாகுட்டி தான் எங்களுக்கு தெரிஞ்ச விஷயம் ஆச்சே?? இந்த பிரசன்னா எம்புட்டு தான் பிருந்தாவிற்காக வானத்தை வில்லாக வளைத்தாலும் அடிப்படை குணம் ஒன்று இருக்குமே?? அதான் மண்டைக்கனம் மன்னாரு.
அருமை ரேணு dear. மாமா கெப்பாகுட்டி தான் எங்களுக்கு தெரிஞ்ச விஷயம் ஆச்சே?? இந்த பிரசன்னா எம்புட்டு தான் பிருந்தாவிற்காக வானத்தை வில்லாக வளைத்தாலும் அடிப்படை குணம் ஒன்று இருக்குமே?? அதான் மண்டைக்கனம் மன்னாரு.
S Saroja Well-Known Member Sep 18, 2023 #39 அடேய் பிரசன்னா என்ன இது இப்படி இறங்கிட்ட நல்லா இருக்கு பதிவு