Renugamuthukumar
Well-Known Member
Show ignored content என்பதை click செய்தால் கூட வரும்னு நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த option வந்திட்டே இருக்கும். என் பெயர் க்ளிக் பண்ணி நான் சொன்னது போல செய்து பாருங்க sisMam எனக்கு மட்டும் show ignored content வருது உங்க ஸ்டோரீஸ் எதுவும் எனக்கு விசிபிள் ஆக மாட்டேங்குது. போன கதை நேச நதி அதுலயும் இந்த மாதிரி தான் இருந்தது இது என்னன்னு கொஞ்சம் பார்த்து எனக்கு ரெடி பண்ணி குடுங்க