அருமை.
அட லூசுங்களா.......
உட்கார்ந்து பேசுங்கடா.......எல்லாம் தெளிவாகிடும்.
இந்த ஈஸ்வர் என்ன இப்படி இருக்கான்??
கொஞ்சம் மனசு விட்டு மனசில் உள்ளதை பேசினால் தான் என்ன??
ஏம்மா ஊர்வசி...... உங்களை என்ன சொல்ல??
ஒத்த ரோசா புள்ளைய நல்லா வளர்த்து இருக்க மா மொமெண்ட்.