முள்வேலியா? முல்லைப்பூவா ? - 9

Advertisement

Novel-reader

Well-Known Member
சஹானா செம. அவளோட மும்பை அனுபவங்களை அழகா வருணுக்காக use பண்ணறா. இதெல்லாம் தெரியறப்பயாவது ரேகாக்கு இவளைப் பற்றிய எண்ணம் மாறினால் சரி.
 

amuthasakthi

Well-Known Member
வருண் சஹா ஸ்கூல் ஹக் கட்டிப்பிடி வைத்தியமா :love: ஆனாலும் வருண் சஹா மும்பை போலேனா அவள கல்யாணம் பண்ண கேட்ருப்பேன்னு இந்தளவு உண்மைய சொல்லனும்னு அவசியம் இல்ல:sneaky:
இவங்க நட்பு தொடர பலிகடாவா சுதிர் ஆகனுமா:devilish:
அவ பாட்டுக்கு பங்கஜ் கூட லஞ்ச் போறா படிக்கிற நமக்கு பக்பக்னு இருக்கு
 

Geetha sen

Well-Known Member
சஹானாவின் துணிச்சல் பயங்கரமா இருக்கே.
எல்லாரும் சஹாவை திருமணம் செய்ய சொல்லியும் ஒரு சின்ன இது கூட வரலையா சுதிர்க்கு.very interesting update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top