முள்வேலியா? முல்லைப்பூவா? - 10

Advertisement

Mathykarthy

Well-Known Member
சஹா அதிரடியா வந்து ஒரு கலக்கு கலக்கிட்டுப் போயிட்டா...... :love:

வருண் சூப்பர்......
நட்பு, காதல் ரெண்டுலயும் உண்மையா இருக்கான்..... ஆனா ரெண்டும் அவனைத் தான் சுழட்டி அடிக்குது.........

சுதிர் வருணை சஹாகிட்ட மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்குறீயா கூடிய சீக்கிரம் பாட்டி உன்னை சஹாகிட்ட மாட்டி விட்டுடுவாங்க.... :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
அசட்டு துணிச்சலோட luckம் இன்னைக்கு favour ஆகிடுச்சு .

அடப்பாவி சுதிர் வருண போட்டு குடுத்துட்டியே...

ஆனாலும் ரெண்டு பேருமே இந்த proposalஅ கண்டுக்கவே இல்லையே... பாட்டிம்மாக்கு தெரிஞ்சா என்னங்கடானு வருத்தப்படுவாங்க பாவம்.... ஆனா futureல இவங்களோட love dialoguesஅ imagine பண்ணியே பார்க்க முடியலயே....

ரேகா இன்னைக்கு தான் மாமியாருக்கு எதிரா பேசி இருக்காளா! உடனே சஹானாவோட பழக விடக் கூடாதுன்னு warning வேற கொடுக்குறாங்க... அப்ப அவளே மருமகளா வந்து இருந்தா....

வருண் நல்ல ஃப்ரெண்ட்...
அது ப்ரபோசல்னே ஒத்துக்கலையே :ROFLMAO: it was just a bad idea... அவ்ளோதான்!
Future la love dialogue வருங்கறீங்க? யார் பேசினாலும் அடுத்தவங்க பக்குன்னு சிரிச்சிடுவாங்க.... :ROFLMAO:;)

சஹி மருமகளா வந்திருந்தா அவளுக்கு ஜால்ரா தட்டியே காலத்தை ஓட்டியிருப்பாங்க:LOL:
 

rakavi

Well-Known Member
:ROFLMAO: டிடெக்டிவ் வேலைலாம் நல்லா பண்றா...படிக்கிற நமக்கு தான் பக்பக்னு இருக்கு...அந்த கவர்ல என்ன இருக்கும்???
வருணையும் ரேகாவையும் சுதிர் நல்லா மாட்டிவிட்டான்...சஹானா சாமியாடுனதுல பிள்ளைபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருச்சு :ROFLMAO:
சஹா மருமகளா வர ஆசைப்பட்ட மீனாட்சிக்கு இப்ப மட்டும் சஹானாவ விட்டு ரேகா தள்ளி இருக்கனுமாம்:sneaky:
சஹி மருமகளா வந்து மிரட்டினா ஓகே. அதுக்காக ரேகா திட்டல்லாம் பேச்சு வாங்க முடியாதாம்:ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top