அதுகள நம்பியா?அதுக யுத்தம் தான் பண்ணுமோ டூயட் தான் பாடுமோ யார் கண்டாஎன்னஇது சின்னபுள்ள தனமா அழுதுகிட்டு..
கண்ண துடைங்க..
மலரு ஆதிய அனுப்பி வச்சுட்டு கைல டீ ஸ்னாக்ஸ் சாப்புட்டு வேடிக்கை பாக்காம இதென்ன அழுகை..
அதுகள நம்பியா?அதுக யுத்தம் தான் பண்ணுமோ டூயட் தான் பாடுமோ யார் கண்டாஎன்னஇது சின்னபுள்ள தனமா அழுதுகிட்டு..
கண்ண துடைங்க..
மலரு ஆதிய அனுப்பி வச்சுட்டு கைல டீ ஸ்னாக்ஸ் சாப்புட்டு வேடிக்கை பாக்காம இதென்ன அழுகை..
அப்ப மேஜர அனுப்பி பேஜாராக்கிருங்கஅதுகள நம்பியா?அதுக யுத்தம் தான் பண்ணுமோ டூயட் தான் பாடுமோ யார் கண்டா
அது வந்துங்கோ அது வந்துங்கோ@Punitha M @Mage இன்னிக்கு சங்கத்துல ஏன் எல்லாரும் அடக்கி வாசிக்கிறாங்க!?
இதுல ஏதாவது உள்குத்து இருக்கோ?நா தான் தெரியாம வாய கொடுத்துட்டேனோசிஸ் கரெக்டா செல்லுங்க தனிமூன் யாருக்கு பிரசவ ஆஸ்பத்திரி யாருக்கு
வரலாறுன்னா இஸ்டிரிதானே,வரலாறு ஆசிரியருங்க கூட வரலாற இவ்ளோ தெளிவா ஆராய்ஞ்சிருக்க மாட்டாய்ங்க
நுணலும் தன் டைப்பிங்கால் கெடும்..இதுல ஏதாவது உள்குத்து இருக்கோ?நா தான் தெரியாம வாய கொடுத்துட்டேனோ
ஹா... ஹா... ஹா.........ஹாஹாஹா இங்க நான் வரலைன்னதும் என்னை வச்சு ஒரு பெரிய வரலாறே... வந்திருச்சே.... இத மட்டும் எங்க வூட்டுக்காரர் பாத்தா...ஏண்டி எனக்கு இந்ந கல்யாண நாளே ஞாபகம் வராதே.... இதுல வேலண்டைன்ஸேடே ஒன்னுதான் குறைச்சல்...உனக்கெல்லாம் மூனு வேலை சோறு போடுறதே பெரிசு.....இதுல கோழி வேற... நினைச்சுப்பாத்தா சந்தோசமாத்தான் இருக்கு..... ஆனா நடக்கனுமே....சரிப்பா.... நான் இதே டிரீம்ல.....அப்புடியே ஸ்விஸ்க்கு போயிட்டு வாரேன்... ஏதோ மகி செலவுலஅச்சோ...... டிரீமுக்கு செலவு வராதோ
அதே திரிதான் பானுமாவரலாறுன்னா இஸ்டிரிதானே,
புனிதா டியர்?
சொல்லிருறேன்கையிலயே மிலிட்டரி வச்சு இருந்தா வலிக்காத???அப்படிக்கா கொஞ்சம் தள்ளி வக்க சொல்லுங்கம