V Vasanthisivanarul Well-Known Member Aug 14, 2021 #14 Mappilai avan but dress ennodathu modla love solraneh ivana enna seiyalam?
S Saroja Well-Known Member Aug 14, 2021 #16 பரவாயில்லை பய நல்லா சமாளிப்பா அம்மா அக்கா முன்னாடியே அவளையும் வச்சுட்டே சொல்ல வந்தத சொல்லிட்டான்
Chittijayaram Well-Known Member Aug 14, 2021 #18 Ippo dan idea kudaichidu pola pattunu sollitane iva enna solla poralo, nice update dear thanks.
S Sangeethapriya Well-Known Member Aug 14, 2021 #19 ஆஹா .... போட்டு உடைத்து விட்டான் .... ஒரே கல்லில் மூன்று மாங்காய் .... கில்லாடி தான் ....