பொறாமைதான் டியர்Super ....tamil Arvind kodavarathukku yethukku evlo kadappaguran ..
பொறாமைதான் டியர்Super ....tamil Arvind kodavarathukku yethukku evlo kadappaguran ..
அவனுக்குத்தான் லவ் ஸ்டார்ட் ஆகியிருக்கு இவ கொஞ்சம் ஸ்லோப்போல டியர் லேட்பிக்கப்னு நினைக்கிறேன் டியர்கனிமொழியக்கா கீழே விழாமல்
துரைசிங்கம் மாமா பிடிச்சுக்கிட்டார்
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
லவ்வு இஸ்டார்ட்டாயிடுச்சுங்கோ,
மகேஷ் டியர்
ஹா... ஹா... ஹா.............
எல்லா நேரத்துக்கும் நீங்க கரெக்டா பாட்டு செலக்ட் பண்ணுறிங்க டியர்... அதிலயும் பழைய பாட்டு செம டியர்மெல்ல மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல (2)
சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல (2)
உச்சி முதற்கொண்டு பாதம் வரை-இன்று
ஓடிடும் மின்னலை என்ன சொல்ல (2)
மிச்சம் இருப்பதை நாளை என்று (2)
நெஞ்சில் மின்னிடும் ஆசையை என்ன
சொல்ல (மெல்ல)
அத்திப் பழத்துக்கு மேலழகு-உந்தன்
ஆசை பழத்துக்கு உள்ளழகு (2)
தத்தித் தவிக்கின்ற பொன்னழகு (2)
உன்னைத் தழுவத் துடிக்கின்ற
பெண்ணழகு (மெல்ல)
தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள (2)
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல் (2)
உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்
ஆடுகின்றாய்…….
மெல்ல மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
எல்லாத்துக்கும் கடைசியில நான் விளக்கம் கொடுத்துருவேன் டியர்......ஒரு சின்ன டுவிஸ்ட் இருக்கு டியர்இந்த மூன்று பெண்களையும் பார்த்து
பரிதாபப்பட்டு மீனாட்சியம்மாதான்
தன்னுடன் கூட்டி வந்து
அரவணைக்கிறார்ன்னு பார்த்தால்
முத்துராமனும் கனி and அவள்
தங்கைகள் மீது பாசமாக
இருக்கிறாரே?
ஆனால் இந்த பாசமும் நேசமும்
நல்லாத்தான் இருக்கு, மகேஷ் டியர்
ஆமா டியர் அவன் ஒருத்தன்தான் டியர்அரவிந்தன் ஒற்றை பிள்ளையா?
அதான் பய புள்ளைக்கு இங்கே
எல்லோரும் காட்டும் பாசமும்
நேசமும் ரொம்பப் பிடிச்சிருக்கு
போலவே, மகேஷ் டியர்
இதெல்லாம் பேசாம அவங்கதான் ஆடு குட்டிப்போட்டதும் கோழி அடை வைச்சதும் சொல்லுறாங்களே டியர்....... பாவம் அவங்களுக்கு நேரம் இல்ல போலஅடப்பாவமே
கனிக்கு பிறந்த நாள்-ன்னு
நம்ம துரைசிங்கம் தலீவருக்கு
தெரியலையாமில்லே?
ஏம்மா மீனாட்சியம்மா?
உங்க பையன்கிட்ட இதெல்லாம்
நீங்க சொல்லியிருக்க
வேணாமாம்மா?
எல்லாரும் பரிச கொடுக்கும் போது இவன் மட்டும் எதுவும் தெரியாம நிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தானே டியர்ஹா... ஹா... ஹா..............
துரைக்கு வந்த கோபம்
ஞாயம்தேன்
தேவையில்லாததெல்லாம்
பையன்கிட்ட சொல்லிட்டு
அவனோட ஆசைக் கனியின்
பிறந்த நாளை சொல்லாமல்
விட்டுட்டீங்களே?
இது நியாயமா, மீனாட்சியம்மா?
ஹாஹாஹாஹா இத அந்த துரையும் நமக்காகத்தான்னு நினைச்சுட்டான் டியர்... ஆனாமாமன் கூப்புட்டும் பய புள்ளை
சாப்புடாம முறைச்சுக்கிட்டுப்
போறதென்ன?
உடனே மனம் பொறுக்காமல்
நம்ம கனியக்கா கேசரியை
டப்பாவுல போட்டு மாமன்கிட்ட
நீட்டுறதென்ன?
அட அட அருமையான லவ்
ஸீனு போங்கோ, மகேஷ் டியர்
இவன் இப்படியே பேசி அவகிட்ட லவ்வ சொல்லியிருக்கலாம் கோபப்பட்டு எல்லாத்தையும் கெடுத்துட்டான் டியர்ஓ, துரை மாமனுக்கு புடிச்ச
ஸ்வீட்டு-ன்னுதான் கனியக்கா
கேசரி செஞ்சாங்களா?
சூப்பருங்கோ, மகேஷ் டியர்
துரை மாமன் விஷ் செஞ்சதும்
கனி அக்காளுக்கு சந்தோஷம்
வந்ததென்ன
அட, அட, சூப்பருங்கோ,
மகேஷ் டியர்
ஹாஹா சான்ஸ மிஸ் பண்ணலை பயபுள்ளஅடேய், துரைசிங்கம் மாமா?
கனிமொழிப் புள்ள கேசரி
கொடுத்தா அதை மட்டும்தேன்
வாங்கிட்டுப் போய் தின்னோணும்
அதை வுட்டுப்போட்டு ஸ்வீட்
கொடுத்த புள்ளைக்கிட்ட
கட்டி அணைக்கலாமா?
சிலுமிஷம் பண்ணலாமா?-ன்னுட்டுலாம்
நினைக்கப்படாது, துரை
புரிஞ்சுதோன்னோ?