ரொம்ப மகிழ்ச்சி டியர்Epi romba nalla iruku magi dear
ரொம்ப மகிழ்ச்சி டியர்Epi romba nalla iruku magi dear
ரொம்ப மகிழ்ச்சிடா மீனு.... துரையை புரிஞ்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்டா... நாளைக்கு போட்டுருவேன்பாSuper sis indha dhurai ahh purinjakave mudiyala sis nxt ud ippo sis
மகிழ்ச்சி சிஸ்Nice
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்அருமையான பதிவு சகோ
மகிழ்ச்சி சிஸ்... தான்தான் ஹீரோவா இருந்த ஒரு இடத்துக்கு தன்னைவிட சிறந்தவனா ஒருத்தன் வந்தா அவனுக்கு கோபமும் பொறாமையும் வர்றது இயல்புதானே சிஸ்அழகான பதிவு.துரைக்கு பொறாமை அதிகம் ஆயிடுச்சு...அதான் தொட்டதற்கெல்லாம் கோபம் பிச்சிக்கிட்டு வருது...ஹா...ஹா...ஹா
எல்லாருக்கும் எப்பவும் துரைதான் முதல்ல இருக்கனும்னு நினைக்கிறான்டா... ஆனா அவன விட சிறந்தவனா அழகா ஒருத்தன் வந்தா .... அத அவனால தாங்க முடியல... அதான் இந்த கோபம் பொறாமை எல்லாம்டாடேய் துறை5உனக்கு என்னடா பிரோப்ளேம்..
நீ மட்டும் கனி கூட பேசுற.... தமிழ் மட்டும் அரவிந்த் கூட பேசின்னா இந்த கோபம்..
மொத்ததுல உனக்கு அரவிந்த் யார் கூடவும் பேச கூடாது...
ஹா ஹா
Very nice ud அக்கா
மகிழ்ச்சி டியர்...சாதாரணமா இவனுக்கு இவ்வளவு கோபம் வராது ... ஆனா அரவிந்த பார்க்கும் போதுதான் இந்த கோபம் டியர்Nice update. Durai is always angry young man
ஹாய் நித்யா..... லவ்வ சொல்லுறதா...... இவன் கோபப்படவே நேரம் சரியா இருக்கு அப்புறம் எங்கிட்டு லவ்வ சொல்லுறதுNice ud priya yaravadhu sekiram love propose panunga... Neengalae inu purinjukala ena pana
மகிழ்ச்சி சிஸ்Nice ud
மகிழ்ச்சி டியர்.... துரைய பொறுத்தவரைக்கும் அவன் குடும்பத்துல எல்லாமா அவன்தான் இருக்கனும்னு நினைக்கிறான்....புதுசா ஒருத்தன் வரவும் அவனால தாங்க முடியல டியர்super update. dhurai kaniku kolusu kudukra alavu vanthachu.. aravindh kanikita pesanalum kovapadran thamizh kita pesnalum kobapadran durai..