தமிழுக்கு அரவிந்த் மேல ஒரு எண்ணம் வந்திருச்சு டியர்...துரை அந்த பரிசக்கூட கோபமா கொடுத்தா எப்படி அவ காதல்னு நினைப்பா... ஒளிச்சதுக்கான காரணத்தை நான் அடுத்த பதிவுல சொல்லிருறேன் டியர்மாமனா மச்சானா னு கேட்டுட்டு அப்புறம் ஏன் தமிழ் தாவணி போட்டே???
பிறந்தநாள் பரிசா கொலுசா!!! நீ நடத்து துரை
கனிக்கும் பல்பு எறிய ஆரம்பிச்சுருச்சா இல்லையா??? துரை குடுத்த கொலுசை டபக்குன்னு ஒளிச்சு வச்சுட்டியே??