மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்... நமக்கும் டீ பிரேக் வேணும்ல அதான் துரைய வைச்சு கொஞ்சம் டீய ஆத்த சொன்னா அவன் ஒரேடியா ஆத்திட்டானே....Nice epi Priya Sis. துரையை இப்பிடி டீய ஆத்து, ஆத்துனு, ஆத்த வச்சிட்டிங்களே!.... ஆத்தர் (author)
ஹாஹாஹா கதிர் ஒன்னு நினைச்சான் ஆனா இங்க நடந்நது.... பாவம் நம்ம கதிர்இதுக்குத்தான் அடுத்தவனுக்கு
ஆப்பு வைக்க குழி பறிக்கக்
கூடாதுங்கிறது, மிஸ்டர் கதிரேசன் ஸார்
அவரு பொஞ்சாதிய அவர் கூட
சேர வுடாம பிரிக்கப் பார்த்தியளே
இப்பம் பாருங்க உங்க லவ்வரை
உங்களாண்ட பேச வுடாம
அவரு பொஞ்சாதியே பிரிச்சு
சீப்புக்கு இழுத்துக்கிட்டு
போயிட்டாகள்ள?
தன் வினை தன்னைச் சுடும்,
கதிர் மாமோய்
மகிழ்ச்சி சிஸ்அருமையான பதிவு சிஸ்
நன்றி சிஸ்Nice
நன்றி சிஸ்Very nice sis