கொஞ்சம் கொஞ்சம் சொதப்பி வைப்பா டியர்...kani ippovachum yathum sothappama iruthiye...
கொஞ்சம் கொஞ்சம் சொதப்பி வைப்பா டியர்...kani ippovachum yathum sothappama iruthiye...
செம ப்ரியா... இத இப்ப நீங்க சொல்லவும்தான் நானே பார்க்கிறேன்... அப்ப இதுக ரெண்டும் தேறுரது கொஞ்சம் கஷ்டம்தான்20th episodela thaan mudhal mudhalla muthame kuduthukkaranga.....ithunga entha kaalathula therradhu..
ஹாய் நித்யா...ரொம்ப மகிழ்ச்சிடா... இனி அடுத்து அவங்களையும் பார்ப்போம்டாSEMma romance priya....Oru valiya purinchukitadhuka ini kadhir gayathri matter ena aga podhu papom
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்....ஹாஹாஹா நான் ஒன்னும் பண்ண வேண்டாம் டியர்.... நம்ம கனியே நல்லா பிளான் போடுறா தன்னோட புருசனோட பார்வை தன் பக்கம் இழுக்கSuper sis
Nice ud
Kani durai onnu sernthutanga marubadiyum mutta vachudathinga sis
Aduthu kathirum gayathriyum than seranum
Waiting for next ud sis
பயபுள்ள பேங்க்ல வேலைபார்க்கிறேன்னு பொய் சொல்லிட்டு டீ கடையில டீ ஆத்துறான் போல டியர்Nalla aathurangaiya tea ah
Tea aathiye kavuthutaney namma durai
ஹாஹாஹா ஆமா டியர் ரொமான்ஸ் மழைதான்Nice epi dear, eni durai katula mazhai dhan
இந்த பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன் டியர் அவ தேறினதLovely episode
கனி ரொம்பவே தேறிட்டபோ
மகிழ்ச்சி டியர்super ud
பரவாயில்ல சிஸ் நம்ம கனிக்கு பல்ப் எரிஞ்சிருச்சு... இவ என்னமா யோசிக்கிறா.. நம்ம கதிர் ஒன்னு நினைச்சான் ஆனா இங்க நடக்கிறது வேறயா இருக்கு... அடுத்த பதிவுல நம்ம கனி போட்ட பிளானை நினைச்சு நீங்களே அவளை பாராட்டினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை சிஸ்...ஹாஹாஹா மீ எஸ்கேப்ஏதோ இப்பவாச்சு என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்னு உனக்கு பொங்குச்சே
அந்த பொண்ணுங்க மேல வந்த பொறாமைல
அதிலும் கட்டின புருஷனை கரெக்ட் பண்ண நினைக்கற உன் அறிவை கண்டு நான் வியக்கேன் கனி
நான் உங்க பொண்டாட்டி தானவாம்..
தூங்கினவன்கிட்ட கேளு
அவன் தெளிவாஇருக்கையில ஏதும் பேசி வச்சுராத
அய்யோ அய்யோ கதிரு..
நீ துரையையும் கனியையும் பிரிக்க விட்ட அம்பு உன்னையே பதம் பாத்துருச்சே டா
அரவிந்து எப்படி புருஷனை கரெக்ட் பண்ண ன்னு யோசிச்ச கனி புள்ளைக்கு நல்ல்ல்ல ஐடியா குடுத்த போல ப்ராக்டிகலா.. தமிழை வச்சு
இப்போவாச்சு அந்தபுள்ள அவனை கரெக்ட் பண்ணுதா பாப்போம்
மகி சிஸ் நைஸ் யூடி
ஹாய் மேகலா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா... இப்ப நல்லா தன் புருசன புரிஞ்சுக்க நினைக்கிறா பார்ப்போம் என்ன நடக்குதுன்னுசூப்பர் பதிவு பிரியா அக்கா துரை சும்மா சொல்ல கூடாது நல்லா டீ ஆத்துற நம்ம கனிக்கு இப்பதான் பல்பு எரிஞ்சுடுச்சு பிரியா அக்கா அருமையான பதிவு