இப்பதான் அவளுக்கு மூளை மூளைன்னு ஒன்னு இருக்கிறது தெரியும் போல டியர்அப்பாடி கனி ஒருவழியா உஷாராகிட்டா
இப்பதான் அவளுக்கு மூளை மூளைன்னு ஒன்னு இருக்கிறது தெரியும் போல டியர்அப்பாடி கனி ஒருவழியா உஷாராகிட்டா
பல்ப் கொஞ்சம் எரிய ஆரம்பிச்சிருச்சு டியர்... ரொம்ப நன்றி டியர்Super. ஒரு வழியா கனிக்கு பல்ப் எரிஞ்சதா ? சீக்கிரம் வாங்க மேகி டியர்
ரொம்ப நன்றி விஜி டியர்Very nice update Mahes dear.
மாமனும் மச்சானும் நல்லா போட்டு வாங்கிகிறானுக.... அந்த புள்ள இனிமேத்தான் மச்சான தன் பக்கம் இழுக்க பிளானெல்லாம் போட போகுது டியர்.. உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி டியர்Kathir durai sema maaman machan
Avan unnai sutthi sutthi love pannathellam theriyama ini thaan avana un pakkam thirupanumnu ninaikiraal Kani avan already unkitta kuppura ulundu kidakaanma....
Kani vittuponathal undaana vilaivugalai purindu manam maaruvathai arumaiyana muraiyil kondu selkireerkal....
நன்றி சிஸ்Nice ud sis
ஹாய் சிஸ்ஹாஹாஹா பாவம் துரை பயந்துட்டான் எங்க பொண்டாட்டிய ஆறு மாசம் பிரிஞ்சி இருக்கனுமோன்னு.. இனி எல்லாம் நல்லதே நடக்கும் சிஸ்Nice epi sis
Kathir superma
Duraiku konja nerthuku attam kattitane
Poramai thee pathikuchu
Seekram durai kuda senthu vazhuma kani
மகிழ்ச்சி சகோsuper
நன்றி சிஸ்nice sis
இப்ப கொஞ்சமா எரிய ஆரம்பிச்சிருச்சு சிஸ்Nice update. Kani kku ippothan bulb eriyudhu.
நன்றி டியர்