Thank you banu ma...எவ்வளவுதான் பணமிருந்தாலும்
அன்பும், பாசமும் ஒரு மனிதனுக்கு
கிடைக்கலைன்னா, அவன்
வெறும் ஜீரோதான்-ங்கிறதை
அஸ்வின் மூலமாக அழகாக
உணர்த்தியிருக்கீங்க, அனு டியர்
கிருஷ்ணனும் சித்ராவும் மிக
அருமையான பெற்றோர்
அஸ்வினின் அப்பா என்ன
டீலிங்கோடு வந்திருக்கிறார்?
இந்தியாவிலுள்ள ஏதேனும்
ஒரு பணக்காரப் பெண்ணை
மகனுக்கு மணமுடிக்கும்
ஐடியாவோ?