கருத்துக்களுக்கும் தொடர் ஆதரவிற்கும் மிக்க நன்றி சஜி க்காஅருமையான பதிவு தோழி
நல்ல முடிவு
கருத்துக்களுக்கும் தொடர் ஆதரவிற்கும் மிக்க நன்றி சஜி க்காஅருமையான பதிவு தோழி
நல்ல முடிவு
thank u so much chitra maa !!Super
hii vasugii kaaArumaiyana pathivu dear padikum pozhudhu rombha ithama irunthathu
Nice story sis
ஆமாம் மதி மா.. பையு கொடுத்து வெச்ச அம்மணி தான்அதுல் ரவிச்சந்திரன், ஒரு
அருமையான பொறுப்பான
பொஞ்சாதிய மதிக்கிற,
பொஞ்சாதிய மின்னுக்கு
கொண்டு வர்ற
ஊட்டுக்காரருங்கோ,
பைரவி அம்மிணி
இந்த மேதிரி வூட்டுக்காரு
எத்தினி பேருக்கு கிடைப்பாங்கோ?
சொல்லுங்கோ, பையு அம்மிணி
நீங்கோ கொடுத்து வைச்சவங்கோ
உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது எங்களுக்கும் செம செமயா இருக்கே !!பைரவி அதுலின் காதல் அதிகாரம்
செம செமயா இருக்குங்கோ,
மித்ரா டியர் and பரணி டியர்
மண்ணின் வளத்தை மட்டுமில்லாது
தமிழ் மொழியின் வளத்தையும்
புருஷன் பொஞ்சாதி ரெண்டு
பேரும் கட்டிக் காப்பாத்தறாங்கோ
''அவன்
மனதோர மழைத் தூறலின்
முகில்..........'' கவிதை ரொம்பவே
அருமை, மித்ராபரணி டியர்
என்ன சொல்றது... வார்த்தையே வரலையே !!''சிறகு விரிக்கும் காதல் பறவைகள்''
நாவலில் பெண்கள் குழந்தைகள்
கடத்தல் பற்றிய சமூக சிந்தனை
சொல்லியிருக்கீங்க
இதில், இந்த அழகிய ''மஞ்சள்
வானம் கொஞ்சம் கொஞ்சும்
மேகம்'' நாவலில் மண்ணின்
வளம் and தமிழ்மொழியின்
வளம் பற்றிய சமூக சிந்தனை
சொல்லியிருக்கீங்க
இதே போல அருமை அருமையான
கதைகளை இன்னும் நிறைய
நிறைய எழுதி நீங்கள் இருவரும்
சிறப்புற வாழ்வாங்கு வாழ
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மித்ரா செல்லம் and பரணி செல்லம்
இன்னும் இருக்கு அப்புறமா
வர்றேன்ப்பா
hii riyaSuper pa....
Nan romba like panni padichen starting la irundhu last epi la ending line vara....
I will really realllllllllyyyyyy miss athu and baiyu...
thanks a lottttt laksh sissy !!really suprb epi sis
hii dear !!Chlms...so happy ending...i really loved ur story... Really a fantastic story...enaku saralaipathi poganumnu oru periya aavale vanthuduchu...avlo eyarkai kaatchigala kan munnadi kondu vantheenga...arumaiyana ezhuthu nadai...athul baiyu, yuga thoori ,vikram vissh,mithun,Agathiyan,Athiyan Surya,kathir nila,jeya ravi,mari,thatha nu Ela characters Ume superrrr....Athum athu chanceless...avana mari avan oruthan than...same baiyu vum...athemari baiyu oda Book agam konda aathithyan really enaku atha padikanumnu oru periya aavale vanthuduchu...Antha alavu atha pathi soliruntheenga...mannin maithargal theme...arumaiyana onu...Enaku rmba pudichuthu antha Thought...Unga siragugal story mariye intha story um ena rmbave kavarnthiruchu...seekiram adutha story oda vanga chlms...congrats to both of you...
hii agusta sissyVery nice epi...
Happy ending