Vidya Venkatesh
Well-Known Member
உங்கள் வருகைக்கும் அன்பு நிறைந்த வாழ்த்திற்கும்,நன்றிகள் பல நிர்மலா ஜி!Nirmala vandhachu
Vidya teacher kku
Teachers day wishes
உங்கள் வருகைக்கும் அன்பு நிறைந்த வாழ்த்திற்கும்,நன்றிகள் பல நிர்மலா ஜி!Nirmala vandhachu
Vidya teacher kku
Teachers day wishes
ஊக்குவித்து வாழ்த்தும் உங்கள் அன்பிற்கு என் பணிவான நன்றிகள் பல நட்பே!Excellent story.happy teacher's day
கதையில் வரும் விஷயங்களை குறிப்பிட்டு பாராட்டும் உங்கள் அன்பிற்கும், ஆசிரியர் தின வாழ்த்திற்கும் என் பணிவான நன்றிகள் நட்பே!ஆசிரியர் தின நாள் வாழ்த்துக்கள்
ஒரு நல்லாசிரியர் கதை
அற்புதம்
குடும்பம் முழுவதும் நல்ல
ஒற்றுமை புரிதலோட
இருப்பது அழகு
உங்கள் அன்பு கலந்த வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள் விஜயா ஜி!Excellent story and happy teacher’s day Vidya.
நன்றிகள் பல நட்பே!!!அருமையான கதை
நன்றி நன்றி நன்றி......வாவ்! அசத்தல் கவிதை தோழி! கதையின் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக எழுதிய என் அன்புச் சகோதரிக்கு அன்பு கலந்த நன்றிகள்!
நான் கவிதை கருத்துக்கள் எழுத காரணமாக இருந்த Inspiration, Role Model, ஆசான் @apsareezbeena loganathan உங்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தோழி!