தரணி Well-Known Member May 9, 2021 #12 பூதம் nighty உன் வாழ்க்கை முறை மாத்த பாக்குதோ... மலர் என்ன ஆச்சு ..உன்னோட மாமா வை பார்துடியா
G Geetha sen Well-Known Member May 9, 2021 #13 எவ்ளோ ரொமான்டிக்கா ஆரம்பித்த எபி பிரியனின் வரவால் இப்படி ஆகிடுச்சே. இவ பார்த்தி கிட்ட எல்லாத்தையும் சொல்லலாமில்ல. கடைசியில் பூதத்தின் கனவு பலிச்சிடுச்சே. Very interesting ud sis
எவ்ளோ ரொமான்டிக்கா ஆரம்பித்த எபி பிரியனின் வரவால் இப்படி ஆகிடுச்சே. இவ பார்த்தி கிட்ட எல்லாத்தையும் சொல்லலாமில்ல. கடைசியில் பூதத்தின் கனவு பலிச்சிடுச்சே. Very interesting ud sis