Sugaaa Well-Known Member Mar 15, 2024 #31 ... ஆமா... ரொம்ப சின்னப் புள்ளையா இருக்காங்க அம்மா...!!! இனி டாக்டரோட full time job இதுதான்... எங்களாலும் தான் நம்பமுடியல... அன்பு மலரை... முழு சந்திரமுகியா மாத்திட்டாண்டா இனி இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் கோபால்னு பேர் வைக்காதீங்க ஆத்தரே... Last edited: Mar 16, 2024
... ஆமா... ரொம்ப சின்னப் புள்ளையா இருக்காங்க அம்மா...!!! இனி டாக்டரோட full time job இதுதான்... எங்களாலும் தான் நம்பமுடியல... அன்பு மலரை... முழு சந்திரமுகியா மாத்திட்டாண்டா இனி இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் கோபால்னு பேர் வைக்காதீங்க ஆத்தரே...
J jayanthi balakrishnan Well-Known Member Mar 15, 2024 #34 Malar kooda sarikattalam pola machan (2) vishu n bharat malai iranga maataanga pola.Thaman keerti Kittamattum unmai sollu man.
Malar kooda sarikattalam pola machan (2) vishu n bharat malai iranga maataanga pola.Thaman keerti Kittamattum unmai sollu man.
Sugaaa Well-Known Member Mar 15, 2024 #35 .. பொய்... பொய்யா சொல்லி கடைசில உண்மையா ஆகிடப்போகுது பார்த்துக்கோ... ... அப்பாடக்கரு நீங்க ஒரு காலத்துல சில்வண்டாம்... எங்களுக்கும் புரியல... ஆத்தர் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க எண்ணவெல்லாம் பண்ணப்போறாங்கன்னு... எங்களுக்கும் தான் சந்தோஷத்துல கத்தனும் போலிருக்கு... ... உங்க அண்ணனுக்காகவும் எழுதினது போலிருக்கும்மா... Last edited: Mar 15, 2024
.. பொய்... பொய்யா சொல்லி கடைசில உண்மையா ஆகிடப்போகுது பார்த்துக்கோ... ... அப்பாடக்கரு நீங்க ஒரு காலத்துல சில்வண்டாம்... எங்களுக்கும் புரியல... ஆத்தர் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க எண்ணவெல்லாம் பண்ணப்போறாங்கன்னு... எங்களுக்கும் தான் சந்தோஷத்துல கத்தனும் போலிருக்கு... ... உங்க அண்ணனுக்காகவும் எழுதினது போலிருக்கும்மா...
M Mahilrajini Well-Known Member Mar 15, 2024 #38 Interesting episode, Renu ma, but ———-enakku innum Prava aip puriyalaye, tattoo and pain killers, how far will he go?
Interesting episode, Renu ma, but ———-enakku innum Prava aip puriyalaye, tattoo and pain killers, how far will he go?
Nithi_lovesReading Well-Known Member Mar 15, 2024 #39 மிருணா உன் அண்ணண வச்சு படமெடுமா...இவனவிட best actor உனக்கு கண்டிப்பா கிடைக்காது.. மலரை free ward improvement optionக்காக இவன consider பண்ண வைப்பானோ? @ரேணு jee: Anyway thanks for the update jee..
மிருணா உன் அண்ணண வச்சு படமெடுமா...இவனவிட best actor உனக்கு கண்டிப்பா கிடைக்காது.. மலரை free ward improvement optionக்காக இவன consider பண்ண வைப்பானோ? @ரேணு jee: Anyway thanks for the update jee..
Bhoomijaa Member Mar 15, 2024 #40 Renu sis, U r a darling Thanks for the surprise update today..Romba interesting ah pogudhu storyeagerly waiting for the next...
Renu sis, U r a darling Thanks for the surprise update today..Romba interesting ah pogudhu storyeagerly waiting for the next...