பேரன்பு பிரவாகம் -20

Advertisement

உதயா

Well-Known Member
இதுக்குதான் சொல்றது ஹீரோஸ்க்கு சப்போர்ட் பண்ணாதீங்கன்னு... எங்க கேட்டீங்க? இப்ப பாருங்க உங்க டேட்டா தீர்ந்து போய், கமென்ட் எடிட் பண்ண கூட முடியல... ராத்திரி மொட்டை மாடியில போய் வைஃபை திருட வேண்டி இருக்கு...:ROFLMAO::ROFLMAO: இனிமேலாவது ஹீரோ பண்ற எல்லாத்துக்கும்.. :cool::cool:
View attachment 12091
வைஃபை திருடியாச்சும் சப்போர்ட் பண்ணுவோம். :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 

உதயா

Well-Known Member
@உதயா, உங்களுக்கு ஆதரவா சில points சொல்றேன், சரியான்னு பாருங்களேன்

1. பிரவாக்கு மலரை பார்த்ததும் அவ அழகால அவ மேல காதல் வரல. ஏன்னா மீட்டிங் ல பார்த்த மாதிரி இருக்கேன்னு தான் யோசித்தான். First time ஏற்கனவே சந்திப்பு நிகழ்ந்து விட்டது.

அவளோட நல்ல குணங்கள், தன்னம்பிக்கை பார்த்து தான் போக போக அவனுக்கு தன்னோட கொள்கைகளை மீறின காதல் வந்தது. ஆழமான காதல். அதை அவன் உணரவும் இல்ல.

2. அவளை மிரட்டி கல்யாணம் செய்தான் தான்.... ஆனா அவளோட குடும்பத்தினருக்கு எந்த அவமரியாதையும் செய்யல. அவ்வளவு கோபத்துலயும் மாமனாரை வரவேற்று பத்திரமா அனுப்பி வைக்கிறான்.

3. ஒவ்வொரு சண்டையிலயும் பிரவா தான் இறங்கி வர்றான்.
மண்டைய உடைச்சும் அவளோட அன்பா தான் நடந்துக்கறான். இப்பவும் மலர் வந்து கூப்பிடவும் மாமனார் வீட்டுக்கு சாப்பிட போயிட்டான்.

4. குகனை கூட கைப்பொம்மையா வச்சி இருக்கிறவன் பரத் கிட்ட தன்மையா நடக்கறான்.

5. ஆஸ்பிடல்ல அவனோட விருப்பத்துக்கு எதிரா மலர் அவ்வளவு கெடுபிடிகளை செய்யும்போதும் ரசிக்கத் தான் செய்றான்.

6. உடன்பிறந்தவர்கள் மேல அளவு கடந்த பாசம் வச்சிருக்கான், அவங்க எதிர்த்து பேசினாலும்.

7. மலர் வீட்டு வசதி குறைவுகளை அவளோட பலவீனமா பார்க்கவே இல்ல.

8. இன்னும் அவ கர்ப்பமா இருக்கறது தெரிஞ்சா அவளுக்காக எதுவும் செய்வான். அவனை மயக்கி மலர் ஆஸ்பிடல் நிர்வாகத்துல எது வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

9. கல்யாணத்திற்குப் பிறகு மலர் தான் அவனை மிரட்டிக்கிட்டே இருக்கா. அவன் தாராள மனசோட அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்றான்.

10. மணவாழ்க்கையில மிக முக்கியமான அம்சம் : மனைவியை யாரிடமும் அவன் விட்டுக்கொடுக்கவே இல்ல
இதை எல்லாம் சுகா சிஸ்க்கு சொல்லுங்க .... அவங்க தான் என் ஹீரோவ திட்டி கிட்ட இருக்காங்க :giggle: :giggle: :giggle: :giggle: :giggle:
 

Sai deepalakshmi

Active Member
அவளுடைய உறவுகளை அவன் மதிப்பது மிகவும் மகிழ்ச்சி.
மலரும் அவனுடைய கருத்துக்களையும் காது கொடுத்து கேட்க வேண்டும்.
அதன்பின் அவனுக்கு அதன் தவறை பொறுமையாக உயர்த்தலாம்.அவன் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என பிடிவாதம் கொண்டவன்.உடனே தன்னை மாற்றிக் கொள்வது கடினம்.
அவனை சரிசெய்ய சிறிது காலம் ஆகும்.
விஷ்ணுவும் அவன் போக்கிலே போய் தன் சுயமரியாதையை தன்னம்பிக்கையை உணர்த்துவது அவசியம்.
இல்லை என்றால் உறவுகளில் சில வருத்தங்களை சந்திக்க நேரிடும்.
கீர்த்தி தன் கணவன் அன்பால் சாதிக்கிறாளே, தவிர தன் வீட்டுவசதிகளால் அல்ல என்பதில் தெளிவாக இருக்கிறாள்.
மிரு தான் தன் கணவன்,அண்ணன் இடையே மாட்டிக் கொண்டு முழிபிதுங்குகிறாள்.
நல்ல அழகான பதிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top