M ManjuMohan Well-Known Member Mar 28, 2024 #41 Nijamave romba periya adhirchi than... Time edhukitu avana convince panirkalam
S Saroja Well-Known Member Mar 28, 2024 #43 அடக்கிகிட்டு இருக்கற எரிமலை எப்ப எப்படி வெடிக்குமோ மலருக்கு மசக்கை மயக்கமா
Nachu Well-Known Member Mar 28, 2024 #46 அருமை ரேணு dear. டேய் ஆளு ஆளுக்கு இப்படி பந்தாடுறீங்களே டா?? பாவம் டா மலர், மிருணா எல்லாம்........
K Krishnaveni Rajagopal Well-Known Member Mar 28, 2024 #47 சும்மாவே பிரவா கடுவன் புலி நீங்க அதை சொறிஞ்சு விட்டு இருக்கீஙக அது பாயறதுகுள்ள அவன் அப்பா ஆகிவிட்டான் என்று சொல்லி மலர் ஆப் பண்ணனும்
சும்மாவே பிரவா கடுவன் புலி நீங்க அதை சொறிஞ்சு விட்டு இருக்கீஙக அது பாயறதுகுள்ள அவன் அப்பா ஆகிவிட்டான் என்று சொல்லி மலர் ஆப் பண்ணனும்
G Geetha sen Well-Known Member Mar 28, 2024 #48 மலரும் கூட போயிருக்கனும். ஆனாலும் பிரவாகன் நிலை கஷ்டம்தான். Super update
Mathykarthy Well-Known Member Mar 28, 2024 #49 பிரவா ஏதோ பெரிசா செய்யப் போறான்னு மட்டும் தெரியுது.... மலருக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை... நல்ல நாள்ல எல்லாரையும் கலவரப்படுத்தி... நைஸ் அப்டேட்...
பிரவா ஏதோ பெரிசா செய்யப் போறான்னு மட்டும் தெரியுது.... மலருக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை... நல்ல நாள்ல எல்லாரையும் கலவரப்படுத்தி... நைஸ் அப்டேட்...