S sangeetha Chelvam Well-Known Member Mar 26, 2024 #42 அருமை. மிருணா, விஷ்ணு திருமணம் பிரவாக்குத் தெரியாம நடந்து முடிந்தது. எப்பா மலர் ,பிரவாவோட மோதல். அவனோட சமாதானம் அருமை
அருமை. மிருணா, விஷ்ணு திருமணம் பிரவாக்குத் தெரியாம நடந்து முடிந்தது. எப்பா மலர் ,பிரவாவோட மோதல். அவனோட சமாதானம் அருமை
L Lakshmimurugan Well-Known Member Mar 26, 2024 #44 விஷ்ணு சூப்பர்.கீர்த்தி , மலர் இவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்களே இவர்கள் இருவருக்கும் முன்பே தெரியுமா.
விஷ்ணு சூப்பர்.கீர்த்தி , மலர் இவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்களே இவர்கள் இருவருக்கும் முன்பே தெரியுமா.
A amuthasakthi Well-Known Member Mar 26, 2024 #48 aathi prava munnave kalyanam nadanthiruchu sema planning
K Krishnaveni Rajagopal Well-Known Member Mar 26, 2024 #49 பாம்புவும் கீரியுமாக சண்டையும் போட்டு சமாதானமும் ஆகியாச்சு . விஷ்ணு மிருணா கல்யாணம் கூட்டாக சேர்ந்து நடத்தி பிரவாவின் முதல் தோல்வி தொடங்கியாச்சு Last edited: Mar 26, 2024
பாம்புவும் கீரியுமாக சண்டையும் போட்டு சமாதானமும் ஆகியாச்சு . விஷ்ணு மிருணா கல்யாணம் கூட்டாக சேர்ந்து நடத்தி பிரவாவின் முதல் தோல்வி தொடங்கியாச்சு