D Draiarasi Well-Known Member Aug 14, 2019 #21 Evvalavu thuninthalum sila neram, neram nam kai meeri pogirathu
S Saroja Well-Known Member Aug 14, 2019 #23 அருமையான பதிவு பாவம் மகா சேகர் அயோக்கியன் செத்தது சரிதான் மீனாட்சி எப்ப கண்டு பிடித்தா
தரணி Well-Known Member Aug 16, 2019 #26 adpavi sekar nee manusane illa.... ithula nee judge paiyan vera.... ippadi oru tharuthalaiyai pethu irukanga unga vetula.....
adpavi sekar nee manusane illa.... ithula nee judge paiyan vera.... ippadi oru tharuthalaiyai pethu irukanga unga vetula.....
ThangaMalar Well-Known Member Aug 16, 2019 #27 மிரட்டலுக்கு பயந்து தனியா போகக்கூடாது ன்னு அழுத்தமா பதிவு செஞ்சிருக்கீங்க, உமா... நன்றி..
Manimegalai Well-Known Member Aug 17, 2019 #28 கலகலப்பான மகாவுக்கு இந்த நிலைமையா பாவம்... பிரியாவ காப்பாற்றப்போய் அக்கா வாழ்க்கையை காப்பாற்றியாச்சு கிரேட் மகா.
கலகலப்பான மகாவுக்கு இந்த நிலைமையா பாவம்... பிரியாவ காப்பாற்றப்போய் அக்கா வாழ்க்கையை காப்பாற்றியாச்சு கிரேட் மகா.