Nachu
Well-Known Member
அருமை மீனு மா.
ஒரு ரோஸ்க்கே ரோஸா?? அடடே ஆச்சர்யக்கறி!!!!!
பிருந்தா இப்போ தானே மா ஒரு போன் பண்ணியே பேச ஆரம்பிச்சு இருக்க??
இனி போக போக உனக்கும் கார்த்திக்கை பிடிக்க ஆரம்பிச்சுடும்.
என்ன டா அங்கிட்டு flow பரவாயில்லை ன்னு நினைச்சு முடிக்கிறதுக்குள்ள இங்கிட்டு ஒரு no ball, wide எல்லாம் போட்டு வச்சு இருக்கீங்க திரு &மித்ராவுக்கு??