Yes yes...அதான் நானே சொல்லிட்டேனே... நான் கேட்டது ஜனாவோட அண்ணா பத்தி
மிக்க நன்றிங்கபிரதீபா செம சேட்டை ... ஜனாவுக்கு நல்லா புரிந்து இருக்கு அது தான் இப்படி அவளுக்கு தக்கபேசிட்டு இருக்கான்...
அது தான் ஒன் லைன் Of the storyநிஷா கிட்ட தோழன்ற ஸ்டேஜ தாண்டி ஜனா ஏன் போகமாட்றான்...எது தடையா இருக்கு
நன்றிங்க♥பிரதீபா suicide drama top notch... Out of the world