Vidya Venkatesh
Well-Known Member
ஓம் சாயிராம்.
அன்புள்ளங்களே!
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் (அ.த.க.) மூன்றாம் ஆண்டுவிழாக்கான போட்டிகளில் ஆசிரியருக்கான சிறுகதை போட்டி பிரிவில் என் சிறுகதை "பகிர்வோம்! மகிழ்வோம்! மூன்றாவது இடத்தை வென்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
பின்குறிப்பு:
அ.த.க ஆண்டுவிழா மலர் 2021 பக்கம் 29லும் படிக்கலாம்.
(தவறுதலாக ஆசிரியர் பக்கம் என்பதற்குப் பதிலாக மாணவர் பக்கம் என்னும் தலைப்பில் சிறுகதை இடம் பெற்றுள்ளது.)

Attachments
Last edited: