A good startடியர் நட்பூஸ்,
இதோ சொன்ன போலவே அடுத்த புதுக் கதையுடன் வந்துட்டேன்... முந்தைய கதைகளுக்கு நீங்க கொடுத்த ஆதரவை இதுக்கும் கொடுத்து உற்சாகப் படுத்துமாறு அன்போடு கேட்டுக்கறேன்...
"நேச வேலி " டைட்டில் பிடிச்சிருக்கா... இதோ முதல் பதிவு... படிச்சிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்க டியர்ஸ்...
நேச வேலி - 1-1
நேச வேலி - 1-2
என்றும் நட்புடன்,
லதா பைஜூ
View attachment 7794
அடுத்த லவ்லி அப்டேட் எப்போத் தருவீங்க, லதா டியர்?
ஓகே மீ ஆவலுடன் வெயிட்டிங், லதா டியர்naalaiku banukkaa