ஹாய் ஹேமா ரொம்ப நன்றி டியர் இந்த மேம் எல்லாம் வேண்டாம் டியர் ஸாரிப்பா லேட்டா ரிப்ளை பண்ணுறதுக்கு...Super story mam
ரொம்ப நன்றி டியர்nice story
ரொம்ப ரொம்ப நன்றி சுகந்தி டியர்Nice story Priya nice ending so 3 ponnu prey vittula maramaga agitanga solunga semmaya irrukum la andha life
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சுகந்தி டியர்அருமையான நாவல். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக சித்தரித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்