ஹா... ஹா... ஹா..........என்ன டியர் நான் கஷ்டப்பட்டு இவ்வளவு பெரிய யூடிய..........குடுத்தா நீங்க இப்புடி நாலே எழுத்துல பதில குடுத்திட்டீங்க............ இதுல்லாம் செல்லாது.....செல்லாது....... மீ பாவம் ஏதோ பாத்து செய்ங்கப்பா..........
Illa pa first konjam than load achu ....ava kananaye oru vali pannanum me pavam....நீங்க பாக்கலயா........அந்தபுள்ள தான்.......கண்ணனை ஒரு வழி ஆக்கிக்கிட்டு இருக்காளேப்பா............... இருங்க அவள உங்க பக்கம் திருப்பிவிடுறேன்.......
ரொம்ப நன்றி செல்லம்......Nice update dear
இப்பதானப்பா ஆரம்பிச்சுருக்கா.... இனிமே தான இருக்கு...........Intha kayal ponnu ayyanara kalaikutha illa nijamave Ava peche appadithan sappadu kooda bus la koduthu vida solra
ரொம்ப நன்றிப்பா....... நீங்க கயல லவ் பண்ணுனா........ அப்ப கண்ணனுக்கு......Sema ud mam ...i love kayal