MythiliManivannan Well-Known Member Oct 26, 2021 #24 க்ரைம் கதைகளுக்கே உரித்தான அம்சங்களுடன் சிறப்பா எழுதியிருக்கீங்க..... லட்டு
Chittijayaram Well-Known Member Oct 26, 2021 #25 Nice ending dear andhagan yaar nu teriama suspence la kondu ponimga pa nice story dear sikirama next story oda vamga pa thanks.
Nice ending dear andhagan yaar nu teriama suspence la kondu ponimga pa nice story dear sikirama next story oda vamga pa thanks.
L Lakshmimurugan Well-Known Member Oct 26, 2021 #26 அருமையான கதை.கடைசி வரை கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க ட்ரை செய்தேன் முடியவில்லையே.ஆனால் இப்படி ஒரு கதாபாத்திரத்தை எதிர் பார்க்கவில்லை.
அருமையான கதை.கடைசி வரை கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க ட்ரை செய்தேன் முடியவில்லையே.ஆனால் இப்படி ஒரு கதாபாத்திரத்தை எதிர் பார்க்கவில்லை.
S Saroja Well-Known Member Oct 27, 2021 #30 காசி உண்மையில் உயர்ந்த மனிதன் தான் அருமையான கதை பரபரனு போச்சு நல்லா இருக்கு