Shaloostephen
Active Member
Chance se illa. Adi thool. (Siva) 2 parthu poramaiya irruku, Sila samayam ippadi azha yeluthura unga mela yellam kuda poramai varuthu.
wowww... lovelyyy epiiii...வணக்கம் மக்களே!
சாரி கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.
உங்களுக்காக அடுத்த அத்தியாயம் போஸ்ட் செய்தாச்சு .
"நெஞ்சோரமா காதல் துளிரும் போது 9"
நம்ம ஹீரோ சார் ஒழுங்கா லவ் ப்ரொபோஸ் செய்தாரா படித்து சொல்லுங்க .. அதற்கு ஷிவானி ரியாக்ஷன் என்ன? yes or no ???
கதைக்கு லைக்ஸ், கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி !நன்றி !