Lakshmimurugan
Well-Known Member
வித்தியாசமான கதை.நான் மலரினி விபத்துக்கு யார் காரணமாக இருப்பார்கள் என்று நிறைய பேரை யோசித்தேன், சுபத்ராவாக இருப்பாள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை!. நல்ல முயற்சி ரம்யா சிஸ். உங்களின் அடுத்த கதைக்காக வெயிட்டிங்.